இப்படி படம் போடுறியே! மனசு போட்டு தாக்குறியே! - தெறிக்கவிட்ட ஐஸ்வர்யா மேனன்...
Wed, 27 Jan 2021

நான் சிரித்தால், தமிழ் படம் 2, ஆப்பிள் பெண்ணே, வீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். அம்மணி தாரளமாக கவர்ச்சி காட்டியும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் படி உடை அணிந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனாக உயர்ந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.