Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கை எடுங்க மறைக்குதுல… கடற்கரையில் கண்ட மேனிக்கு காட்டிய ஐஸ்வர்யா மேனன்!

குட்டை பாவாடை அணிந்து பீச்சில் இஷ்டத்துக்கும் கவர்ச்சி காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!

9f00a8ec6be8a7fad03a30ae6a5c598e

தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள கிளாமரான உடைகளை அணிந்து இஷ்டத்துக்கும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை வளைத்து வைத்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். 

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து  சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

மேலும் “தமிழ் படம் 2″ ,”நான் சிரித்தாள்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடற்கரையில் குட்டியூண்டு கௌன் அணிந்துக்கொண்டு அப்படி இப்படி போஸ் கொடுத்து கிளாமரில் பின்னி பெடலெடுத்துவிட்டார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top