">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இப்போதாம்மா உன்ன இப்படி பார்க்குறேன்… ஹோம்லியா போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!
ஸ்லீவ்லெஸ் சேலையில் கியூட்டா போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா மேனன்!
�
கேரளத்து அழகியான ஐஸ்வர்யா மேனன் “ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.
மேலும் “தமிழ் படம் 2″ ,”நான் சிரித்தாள்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அழகிய ஸ்லீவ்லெஸ் சேலையில் எப்போதும் இல்லாத அளவிற்கு செம கியூட்டாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.