×

இன்னும் கொஞ்சம் ஏத்தி காமிங்கோ...  ஐஸ்வர்யா மேனனை பிரித்து மேயும் நெட்டிசன்ஸ்!
 

ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!
 
 
இன்னும் கொஞ்சம் ஏத்தி காமிங்கோ... ஐஸ்வர்யா மேனனை பிரித்து மேயும் நெட்டிசன்ஸ்!

மலையாள நடிகை ஐஸ்வர்யா மேனன் இசையமைப்பாளர் ஆதி நடித்த நான் சிரித்தால், தமிழ் படம் 2, ஆப்பிள் பெண்ணே, வீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 

அம்மணி தாரளமாக கவர்ச்சி காட்டியும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தம்மாத்துண்டு சட்டை அணிந்து கை ரெண்டையும் மேலே தூக்கியபடி போஸ் கொடுத்து முன்னழகு கவர்ச்சியில் சொக்க வைத்துள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News