">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இப்புடி வெளுத்து காட்டினாள் ஷகிலா மாதிரி ஆகிடுவீங்க டோலி – கவர்ச்சி நடிகையின் டயட் என்ன ஆச்சு?
பிரியாணியை பொளந்துக்கட்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்!
�
ஈரோட்டில் பிறந்து வளர்ந்த நடிகை ஐஸ்வர்யா மேனன் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் “தீயா வேலை செய்யணும் குமாரு” , “தமிழ் படம் 2” , “நான் சிரித்தாள்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே முழு நேர கவர்ச்சியில் மூழ்கிய அவர் விதவிதமான ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பிரியாணி வெளுத்துக்கட்டும் வீடியோவை வெளியிட்டு கவர்ச்சியை ரசிக்கும் ரசிகர்ளை அப்செட் செய்துவிட்டார். பின்னென்ன… இப்படி சாப்பிட்டா எப்புடி structure’அ இருக்க முடியும்?