Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கேப் விட்டு வந்து மூடாக்குறியே!.. பனியனை மட்டும் போட்டு கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா மேனன்….

கேப் விட்டு வந்து மூடாக்குறியே!.. பனியனை மட்டும் போட்டு கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா மேனன்….

76bbec9d5140b833102f43aab819a03d

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இயக்கி நடித்த ‘நான் சிரித்தால்’ படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் நுழைந்தவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பின் தமிழ் படம் 2, ஆப்பிள் பெண்ணே, வீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் அவருக்கு தங்கள் மனதில் இடம் கொடுக்கவில்லை. எனவே, தெலுங்கு பக்கம் சென்று ‘லவ் பெயிலியர்’ என்கிற படத்தில் நடித்தார். கன்னடம், மலையாளம் என சில படங்கள் நடித்தார். 

ஒருபக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். அடிக்கடி புகைப்படங்களை பகிறும் அவர் கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிரம் பக்கம் வரவில்லை. தற்போது அதற்கு ஈடு கொடுக்கும் படி படு கிளமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.அப்படி பனியன மட்டும் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top