Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஏன் இப்புடி டார்ச்சர் பண்ற ஐஸு….? உடனே மண்டபம் புக் பண்ணு வேகமா வந்து தாலி கட்டுறேன்!!

ஹோம்லி லுக் ஐஸ்வர்யா மேனனை பார்த்து வழியும் ரசிகர்கள்

4e124d1f91a60aaac6cf8a5e41fa92b4

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அத்தி பூத்தார் போல் அழகிய புடவையில் அடக்கம் ஒடுக்கமாக போஸ் கொடுத்துள்ளார். எப்போதும் கவர்ச்சியை பார்த்தே கிறங்கிக்கிடந்த இணையாசிகள் முதன்முறையாக அவரை குடும்ப பெண் கோலத்தில் பார்த்து கல்யாணம் செய்துக்கொள்ள சொல்லி வம்பு பண்ணி வருகின்றனர்.

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

a2a77b9558ab897d044560678cbb7642

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.          

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top