Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பேண்ட் கிழிஞ்சிருக்கு பாருங்க… Zoom பண்ணாமலே வசதியா காட்டிய ஐஸ்வர்யா மேனன்!

மொட்டை மாடியில் ஹாட் வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்

ff45b7b52ceeb98cbd0e222aa83b5925

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2020 ஆண்டின் கடைசி வெகேஷன் என கேப்ஷன் கொடுத்து அங்கங்க கிழிந்து தொங்கும் பேண்ட் அணிந்துக்கொண்டு செம ஹாட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அம்மணியின் ஹாட் அழகை இஷ்டத்துக்கும் ரசிக்கும் இணையவாசிகளுக்கு இந்த வீடியோ  கிலோ கணக்கில் இனிப்பு சாப்பிட்டது போல் திகட்டிவிட்டது. 

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top