×

கடைசியாக கொரோனா தொற்று பதிவாகி 6 மாதங்கள் ஆகிறது – சாதித்த நாடு!

உலகெங்கும் உள்ள நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதித்துள்ள நிலையில் தைவான் நாடு அதை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது.

 

உலகெங்கும் உள்ள நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதித்துள்ள நிலையில் தைவான் நாடு அதை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளே கொரோனா வைரஸ் முன்னால் மண்டியிட்டு விட்டன. இந்திய போன்ற நாடுகள் கூட கொரோனாவால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளன. ஆனால் ஒரு குட்டி நாடு அதை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. அந்த நாடு தைவான்தான். இதுவரை வெறும் 533 பேர் மட்டுமே அந்த நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதிக்குப் பின்னர் இதுவரை ஒரு கொரோனா தொற்றுக் கூட பதிவாகவில்லையாம்.

இதற்குக் காரணம் கொரோனா பரவல் அதிகமான போது அந்த நாடு எல்லைகளை மூடி கடும் கட்டுப்பாடுகளை விதித்ததுதானாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News