Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நம்ம ஆர்யாவை காதலிச்ச அபர்நதியா இது? – வைரலாகும் புகைப்படம்

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் கலந்து கொண்டவர் அபர்நதி. ஆர்யாவை உருகி உருகி காதலித்தார்.

9953b0cd87e191063b0d87a5baa7b30a

நிகழ்ச்சி முடிந்த பின்னும் ஆர்யாவை திருமணம் செய்து கொள்வேன் என தொடர்ந்து கூறி வந்தார். அதன்பின், திடீரென சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஆர்யா அறிவித்த பின் அவருக்கு வாழ்த்தும் கூறிய அவர் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘ஜெயில்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் நடத்திய சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top