×

திடுதிப்புனு வந்தாதான் அது ரெய்டு! பட்டைய கிளப்பும் வாத்தி ரெய்டு?

மாஸ்டர் படத்தின் இசைவெளியீடு நாளை மாலை நடைபெற இருக்கும் வேளையில், திடீரென தற்போது வாத்தி ரெய்டு பாடலை வெளியிட்டுள்ளனர். ஆனா ஆவன்னா அப்னா டைம் ணா, வாங்கண்ணா, வணக்கங்கண்ணா என தொடங்கும் இந்த பாடலை அறிவு எழுதி பாடியிருக்கிறார்.
 

சில மணி நேரம் முன்பாகவே இது குறித்த தகவலை மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அவர் வாத்தி ரெய்டு மாஸ்டர் கமிங் யுவர் வே என ட்வீட்டியிருந்தார்.

அதே சமயத்தில் இசையமைப்பாளர் அனிருத்தும் ட்விட்டரில் இது பற்றி பகிர்ந்திருந்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News