Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நானும் அவனும் படுத்தது உண்மை… மீரா மிதுன் பேசும் புதிய ஆடியோ!

நடிகை மீரா மிதுன் ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். அதை அடுத்து கடந்த வாரம் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார்.

f437fe1022909afadd77adb2a764f4dc

அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு தரப்பையும் கண்டித்தனர். இருந்தும் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாமல் தொடர்ந்து மீரா எதையாவது சர்ச்சையாக பேசி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது மீரா மிதுன் பேசுய ஆடியோ ஒன்றை அவரது முன்னாள் மேனேஜர் வெங்கட் “ஆசைக் காதலன் தப்பி ஓட்டம் ஆதங்கத்தில்..” என்று கேப்ஷன் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மீரா மிதுன் தன்னை ஒரு நபர் காதலித்து முடிந்தவரை யூஸ் பண்ணிக்கிட்டு விட்டு சென்றுவிட்டதாக கூறி புலம்புகிறார்.  அவன் கிஸ் பண்ணாலே நான் மயங்கிடுவேன். எந்த பையனும் என்னிடம் பண்ண வைக்க முடியாத விஷயத்தை பண்ண வைத்தான் என்று பேசியுள்ளார்.மேலும், அந்த நபர் மீராவை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்ததாகவும் கூறுகிறார். இதோ அவர் பேசும் அந்த ஆடியோ.

 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top