Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உன் வயசுக்கு இதெல்லாம் ரொம்ப ஒவரு…. சில்லுனு ஒரு காதல் ஷ்ரியா ஷர்மா ரீசன்ட் போட்டோ!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிவிடுகிறார். ஆனால், ரசிகர்களோ அவர்களை அதே குழந்தையாகவே பார்த்ததால் என்னவோ அந்த கவர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

1c24a7c2af041e255b0eea3777d056ae

22 வயதான இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் ” அது என்னவோ தெரியல குழந்தை நட்சத்திரங்களாக நடிப்பவர்களின் வளர்ச்சி , வயது , கவர்ச்சி என எதையும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை கமெண்ட் அடித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top