×

இது ரொம்ப ஓவர்! ஹீரோவை அந்த இடத்தில் தட்டிய நடிகை நிவேதா (வீடியோ)

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் பின்புறத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் தட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
 

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில், ஒரு படப்பிடிப்பு தளத்தில் இவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் அவரின் பின்னால் தட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அநேகமான நிவேதா பெத்துராஜ் அவருடன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள், உங்களுக்கு தட்ட வேற இடமே கிடைக்கலயா? என கிண்டலடித்து வருகின்றனர்.

View this post on Instagram

Nivetha ❤️😍🔥

A post shared by actressvideospics (@actress_videospics) on

From around the web

Trending Videos

Tamilnadu News