Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நான்தான்டா மாஸ்!.. ஜகமே தந்திரம் படத்தின் அசத்தல் பாடல் வீடியோ…

நான்தான்டா மாஸ்!.. ஜகமே தந்திரம் படத்தின் அசத்தல் பாடல் வீடியோ…

a8e1efd4ba8e186c123a28829a99e315

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படம் போன வருடமே முடிவைடைந்து விட்ட நிலையில், இதுவரையில் ரிலீஸ் ஆகவில்லை. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி, ரகிட ரகிட ரகிட, நேத்து உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே யுடியூப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற  ‘நான்தான்டா மாஸ்’ பாடல் வரிகள் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top