Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இணையத்தை கலக்கும் ஜெயில் படத்தின் “பத்து காசு” பாடல்!

பிரபல இயக்குனர் வசந்தபாலன் இவர் ஆரம்பத்தில் இயக்கிய ஆல்பம் படம் பெரும் தோல்வியைடைந்தது. பின்னர் வெயில் படத்தை இயக்கினார் இது மாபெரும் வெற்றியைடைய வசந்தபாலனுக்கு தமிழ்சினிமாவில் ஒரு தனித்துவம் கிடைத்தது.

bacfdd08d013eaecc3d7750074088aa7

அதை அடுத்து அவர் அரவான், அங்காடி தெரு காவியத்தலைவன் படங்களை இயக்க அதுவும் வெற்றியை தொட்டது. இப்போது ஜி.வி பிரகாஷ்குமாரை வைத்து ஜெயில் படத்தை இயக்கி வருகிறார். இவரின் மற்ற படங்கள் போலவே இதுவும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் இப்படத்தின் இரண்டாம் சிங்கிளான “பத்து காசு” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அறிவு வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு ஜிவி பிரகாஷ் குமாரே இசையமைத்து பாடியுள்ளார். இதற்கு முன்னர் வெளிவந்த இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ” காத்தோடு காத்தானேன் ” சூப்பர் ஹிட் அடித்து பலரது பேவரைட் பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.  

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top