"புலியின் கட்டளை"… சீறிய சூப்பர் ஸ்டார் - ஜெயிலர் 2 MASS UPDATE!

 
"புலியின் கட்டளை"… சீறிய சூப்பர் ஸ்டார் - ஜெயிலர் 2 MASS UPDATE!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

முன்னதாக இந்த திரைப்படம் 2023 ஆம் இல் ஆண்டில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் விஜி என்கிற கேரக்டரில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் மும்முறமாக உருவாகி வருகிறது.

"புலியின் கட்டளை"… சீறிய சூப்பர் ஸ்டார் - ஜெயிலர் 2 MASS UPDATE!

இந்நிலையில் இப்படத்தின் மாஸான அப்டேட் ஒன்று தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிறது.

"டைகர் ஹுக்கும் என்ற வரியில் புலியின் கட்டளை" என்ற அர்த்தத்துடன் இந்த பாடல் வெளியாக உள்ளதை பட குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

From Around the web