×

இரண்டு குழந்தை பெற்றும் புது காதலர்கள் போல் உலா வரும் ஜெயம் ரவி - ஆர்த்தி!

ஜெயம் என்கிற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் ரவி , அயான் ரவி என இரண்டு மகன்கள் உள்ளனர்.

 
இரண்டு குழந்தை பெற்றும் புது காதலர்கள் போல் உலா வரும் ஜெயம் ரவி - ஆர்த்தி!

ஆரவ் அப்பாவுடன் சேர்ந்து டிக்டிக்டிக் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மனைவி ஆர்த்தி அவர்கள் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவதுடன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது கவருடன் சுற்றுலா சென்ற போது எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு காதலர்களின் கண்களுக்கு அழகிய ஜோடியாக வலம் வருகின்றனர். இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தும் புது காதலர்கள் போல் இருந்து வரும் இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News