×

கொரோனா காலத்தில் ஜெயம் ரவி படைத்த சாதனை – வேறு எந்த ஹீரோவாலும் முடியாது!

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜெயம் ரவி நடித்த அனைத்து படங்களும் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப் பட்டுள்ளன.

 

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜெயம் ரவி நடித்த அனைத்து படங்களும் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப் பட்டுள்ளன.

ஜெயம்ரவியின் படங்களுக்கு எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ரசிகர்கள் அதிகம். அதனாலேயே அவரது படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போது அதிகமான பேரால் பார்க்கப்பட்டு டி ஆர் பி ரேட்டிங் கூடும். அதனால் அவரது புதிய படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வாங்க சேனல்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்நிலையில் இப்போது கொரோன ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 2 மாதத்தில் ஜெயம் ரவி நடித்த படங்களில் ஆதிபகவனைத் தவிர மற்ற அனைத்துப் படங்களும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இந்த பெருமை வேறு எந்த ஒரு முன்னணி மற்றும் இளம் நடிகர்களுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News