முதல் நாளே ஜன நாயகனை பின்னுக்கு தள்ளிய விஸ்வநாத் & சன்ஸ்!

 
Jana Nayagan Vishwanath and sons

சூர்யா நடித்த புதிய படம் தான் 'விஸ்வநாத் & சன்ஸ்'. இப்படம் நேற்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உலகமெங்கும் வெளியானது.

இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.27.51 கோடியாம்.

சூர்யாவுக்கு தமிழ்நாட்டை போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அங்கு இப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் செய்த முதல் நாள் வசூல் ரூ.6.75 கோடியாம்.

இந்த ஆண்டு (2026) ஜூலை 23-ஆம் தேதி வெளியான 'தளபதி' விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் செய்த முதல் நாள் வசூல் ரூ.4.25 கோடி மட்டுமே தான். இதன் மூலம் சூர்யாவுக்கு தான் டோலிவுட்டில் அதிக மாஸ் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

From Around the web