தமிழ் சினிமாவில் தெகிடி, அவன் இவன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.
இவரின் அழகான தோற்றம் மற்றும் க்யூட்டான முகபாவணைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.பெரிய கண்ணு, குள்ளமான தோற்றம் கொஞ்ச நாள் நீடிக்க வைத்தது. சுடிதார், தாவணி பாவாடை இதையே பார்த்து மக்களுக்கு போர் அடித்து போனதால் மார்க்கெட்டை இழந்தார். ஆனால் எதார்த்தமாக நடிக்க கூடிய நடிகைகளில் ஒருவர்.
மேலும் உங்களுக்காக : ரசிகர்களுக்காக அஜித் சொன்ன ரகசியம் இது தான்..!
எப்படியாவது சினிமாவில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அழகழகான உடைகளை உடுத்தி போட்டோஷூட் நடத்தி அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…