×

பிரபல சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேற்றம்... கதறி அழுத நடிகை!

சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்த புகழில் உச்சத்திற்கு சென்ற நடிகை தான் ஜனனி. இவர் இப்போது செம்பருத்தி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 என சீரியல்களில் நடித்து வருகிறார்.

 

அண்மையில் இவர் மேக்கப் பற்றிய சில விஷயங்கள் பற்றி பேசி வந்தார், திடீரென வீடியோவில் கதறி கதறி அழுதார்.

காரணம் வீடியோவுக்கு நடுவில் ஒரு போன் கால் வந்ததாகவும், தான் செம்பருத்தி சீரியலில் இனி நடிக்கப் போவதில்லை, அது தனக்கு கஷ்டமாக இருப்பதாக கதறி கதறி அழுகிறார்.

அந்த சீரியலில் இருந்து வெளியேறுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். சீரியல் குழுவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News