மணிய போட்டு மறச்சாலும் மானம் போகுது!.. தூக்கலான கிளாமரில் அதிர வைக்கும் ஜான்வி கபூர்...

 
மணிய போட்டு மறச்சாலும் மானம் போகுது!.. தூக்கலான கிளாமரில் அதிர வைக்கும் ஜான்வி கபூர்...
Janhvi kapoor: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்பட உலகிலும் நுழைந்து முன்னணி நடிகையாக ஜொலித்தவர்தான் ஸ்ரீதேவி. ஹிந்தி படங்களில் நடித்தபோது தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள். அதில் மூத்தவர்தான் ஜான்வி கபூர். மணிய போட்டு மறச்சாலும் மானம் போகுது!.. தூக்கலான கிளாமரில் அதிர வைக்கும் ஜான்வி கபூர்... அம்மா சினிமா நடிகையாக இருந்ததால் இவருக்கும் மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. எனவே, ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். ஆனால், ஹிந்தியில் பெரிதாக இவர் ஒர்க் அவுட் ஆகவில்லை. மணிய போட்டு மறச்சாலும் மானம் போகுது!.. தூக்கலான கிளாமரில் அதிர வைக்கும் ஜான்வி கபூர்... சில வெப் சீரியஸ்களிலும் ஆந்தாலஜி படங்களிலும் நடித்தார். சினிமாவில் நடிப்பதை விட பெரிய மாடலிங் அழகி ஆகவேண்டும் என்பதே இவரின் பெரிய ஆசை. அதற்காக விதவிதமான கவர்ச்சி உடைகளில் அசத்தலாக அழகை காட்டி போஸ் கொடுத்து தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மணிய போட்டு மறச்சாலும் மானம் போகுது!.. தூக்கலான கிளாமரில் அதிர வைக்கும் ஜான்வி கபூர்... தமிழில் விரைவில் இவர் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தெலுங்கு சினிமா பக்கம் போய்விட்டார். ஆர்.ஆர்.ஆர் பட நடிகர் ராம்சரண் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தில் ஜான்வி நடிக்கவிருக்கிறார். இதை அவரின் அப்பா போனிகபூரும் உறுதி செய்திருக்கிறார். மணிய போட்டு மறச்சாலும் மானம் போகுது!.. தூக்கலான கிளாமரில் அதிர வைக்கும் ஜான்வி கபூர்... இந்நிலையில், மணிபோன்ற உடையில் அழகை மறைத்து போஸ் கொடுத்து ஜான்வி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. மணிய போட்டு மறச்சாலும் மானம் போகுது!.. தூக்கலான கிளாமரில் அதிர வைக்கும் ஜான்வி கபூர்...

From Around the web