உதட்டு அழகுல ஊரையே கவிழ்த்த ஸ்ரீ தேவி பொண்ணு!
கிளாமர் அழகில் ரசிகர்களை ஈர்க்கும் ஜான்வி கபூர்...!
Tue, 16 Feb 2021

ஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சிறந்த நடிகை என பெயர் பெற்றதோடு இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்ததை அடுத்து அவரது பெயரை காப்பாற்ற வேண்டும் என்று ஜான்வி கபூர் இப்பொழுது தீவிரமான கதை தேர்வில் ஈடுபட்டு சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
2018 ஆம் ஆண்டு வெளிவந்த தடக் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நடிக்கத் தொடங்கிய ஜான்வி கபூர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் கதாநாயகியாகவும் வந்து சென்றார்.
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பொலிவுடன் மின்னும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு மிளிரும் பார்வையால் கவர்ந்து இழுத்துள்ளார். அழகில் அம்மாவையே மிஞ்சிடுவாங்க போலயே என எல்லோரும் ரசித்து ரசனையில் முழ்கியுள்ளனர்.