ட்ரெஸை கழற்றி கண்டமேனிக்கு போஸ் கொடுத்த ஸ்ரீதேவி மகள்... ஏம்மா இப்படி....

தமிழில் 80ஸ் கவர்ச்சி கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் முதல் பெண்ணான ஜான்வி கபூர் 2018-ம் ஆண்டு இஷான் கட்டார் படத்தின் மூலம் நடிகையாக பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். அப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் ஜான்வியை நடிகையாக கொண்டு சென்றது. அதன்பிறகு ஜான்வி கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தோஸ்தானா 2 படத்தில் கார்த்திக் ஆர்யனுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். அப்படத்தினால் ஜான்வியும், கார்த்திக் ஆர்யனும் காதலிப்பதாக தகவல்கள் உலா வருகிறது. இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்திப்பதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட துவங்கி இருக்கிறது.
அது ஒருபுறம் இருக்க, ஜான்வி தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் சமீபத்தில் புகைப்படத்தால் ரசிகர்களே செம ஷாக்கில் இருக்கிறார்கள். எக்கசக்க கவர்ச்சியில் ஜான்வி வெளியிட்டு இருக்கும் படங்கள் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.