×

அது மட்டும் இல்ல மத்தபடி எல்லாம் ஓகே... ரசிகர்களை கிண்டி கிழங்கெடுத்த ஜான்வி கபூர்!
 

கிளாமர் உடை அணிந்தாலும் கியூட்டா போஸ் கொடுத்த நடிகை ஜான்வி கபூர்!
 
 
அது மட்டும் இல்ல மத்தபடி எல்லாம் ஓகே... ரசிகர்களை கிண்டி கிழங்கெடுத்த ஜான்வி கபூர்!

ஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சிறந்த நடிகை என பெயர் பெற்றதோடு இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்ததை அடுத்து அவரது பெயரை காப்பாற்ற வேண்டும் என்று ஜான்வி கபூர் இப்பொழுது தீவிரமான கதை தேர்வில் ஈடுபட்டு சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

2018 ஆம் ஆண்டு வெளிவந்த தடக் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நடிக்கத் தொடங்கிய ஜான்வி கபூர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் கதாநாயகியாகவும் வந்து சென்றார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பிங்க் நிறத்தில் அழகிய கிளாமர் உடை அணிந்து செம கியூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். ஆனால், கீழே பேண்ட் எதுவும் போடாமல் தொடை கவர்ச்சியை காட்டியுள்ளார். இருந்தாலும் இந்த கவர்ச்சி அளவா தான் இருக்கு என ஜான்வியை கண்டு உருகும் பாலிவுட் ரசிகர்களை விட அவரை தமிழுக்கு வாங்க என கமெண்ட்ஸ் பண்ணும் ரசிகர்கள் தான் ஏராளமாக உள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News