பெத்தி படத்திற்காக ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பெத்தி. புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்த படத்தில் ராம் சரணூடன் ஜான்வி கபூர், ஷிவ ராஜ்குமார்,  ஜகபதி பாபு,
 
janvi kapoor

ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பெத்தி. புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்த படத்தில் ராம் சரணூடன் ஜான்வி கபூர், ஷிவ ராஜ்குமார்,  ஜகபதி பாபு, ரவி கிஷன் உளிட்ட பலர் நடித்துள்ளனர். பெத்தி விமர்சன ரீதியாக பார்த்தால் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. குறிப்பாக ஜான்வி கபூரை மிகவும் ஆபாசமாக காண்பித்துள்ளதகாவும், அந்த காட்சிகள் மிகவும் கீழ்தனமாக இருப்பதகாவும்  கண்டனங்கள் எழுந்தன. இதனை அடுத்து அப்படத்தின் இயக்குனரும் அதற்கு விளக்கம் அளித்திருந்தார்.

janvi kapoor

இந்த நிலையில் பெத்தி படத்திற்காக ஜான்வி கபூர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. இப்படத்திற்காக அவர் ரூ 8 கோடி சம்பளமாக  பெற்றுள்ளாராம். இதற்கு முன்பு அவர் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த தேவரா படத்திற்கக ரூ 5 கோடி சம்பளமாக பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web