Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வழுவழுப்பான பின்னழகை காட்டி மூச்சு தினற வைத்த ஜான்வி கபூர்!

எல்லாரும் விரும்பும் இளம் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜான்வி கபூர். இவர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். 

ஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சிறந்த நடிகை என பெயர் பெற்றதோடு இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்ததை அடுத்து அவரது பெயரை காப்பாற்ற வேண்டும் என்று ஜான்வி கபூர் இப்பொழுது தீவிரமான கதை தேர்வில் ஈடுபட்டு சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

2018 ஆம் ஆண்டு வெளிவந்த தடக் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நடிக்கத் தொடங்கிய ஜான்வி கபூர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் கதாநாயகியாகவும் வந்து சென்றார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பளிங்கு போல இருக்கும் தனது முதுகைக்காட்டிக் கொண்டு பற்ற வைக்கும் பார்வையால் பார்க்கும் அனைவரையும் சுட்டெரிக்கும் இந்த கவர்ச்சி மிகுந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் மூச்சே நின்று போச்சு என ரசித்து வர்ணித்து கொண்டாடி வருவதோடு இந்த புகைப்படங்கள் இப்பொழுது வைரலாக்கி வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top