×

என்னா சேப்பு!...நாள் ஃபுல்லா பாத்திக்கிட்டே இருக்கலாம்!.. இணையத்தை அதிர விட்ட நடிகை...

 
என்னா சேப்பு!...நாள் ஃபுல்லா பாத்திக்கிட்டே இருக்கலாம்!.. இணையத்தை அதிர விட்ட நடிகை...

பாலிவுட் டிவி சீரியல்களில் நடித்து வருபவர் ஜாஸ்மின் பாஷின். குறிப்பாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி 4 சீரியலில் நயன்தாரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். மேலும் பிக்பாஸ் 14வது சீசனிலும் கலந்து கொண்டார். குறிப்பாக சிம்புவுடன் வானம் படத்தில் அவரின் பணக்கார காதலியாக நடித்தவர்.  இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. தற்போது சில திரைப்படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

jashmin

ஒரு பக்கம் நடிப்புது துறையில் கவனம் செலுத்தி வந்தாலும் மறுபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான உடைகளில் அவர் கொடுக்கும் போஸ் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News