எல்லாரையும் முடிச்சிட்டு தான் போவேன் - மோகன் ரவி

 
எல்லாரையும் முடிச்சிட்டு தான் போவேன் - மோகன் ரவி

பிரேக்கப்:

கெனிஷா விட்டு சென்றதால் நடிகர் மோகன் ரவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கடும் கோபத்தில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார். தற்போது தன்னுடைய மனைவி ஆர்த்திக்கு பகிரங்கமாக மிரட்டல் ஒன்றை விடுத்திருக்கிறார் .

எல்லாரையும் முடிச்சிட்டு தான் போவேன் - மோகன் ரவி

அதில் அவர் கூறியிருப்பதாவது, இப்போது நான் என்னையே வருத்திக்க ஆரம்பிச்சுட்டேன். அவங்களுக்கு இதுதான் வேணும். அவங்களுக்கு நான் உயிரோடவே இருக்க கூடாது. நான் சாகனும் அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

கொலை மிரட்டல்:

ஆனால், நான் ஈசியாக இறந்து போக மாட்டேன். என்னிடமிருந்து கெனிஷாவை பிரித்த எல்லாரையும் முடிச்சிட்டு தான் போவேன் என்று நடிகர் மோகன் ரவி மிரட்டல் விடுத்திருக்கிறார்.

எல்லாரையும் முடிச்சிட்டு தான் போவேன் - மோகன் ரவி

கெனிஷா பிரேக்கப் செய்து விட்டுச் சென்றதால் நடிகர் மோகன் ரவி நேரடியாக ஆர்த்தி மீது வார்த்தை தாக்குதல் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web