×

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் இவரா?...

 

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா நடிப்பில் உருவான திரைப்படம் விண்ணை தாண்டி வருவாயா.  இப்படம் 2010ம் வருடம் வெளியானது. இப்படத்தில் அமைக்கப்பட்டிருந்த காதல் காட்சிகள் பல இளைஞர்களின் வாழ்க்கையில் நடந்தது என்பதால் பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது. எனவே, இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

சிம்பு, திரிஷாவின் திரைப்பயணத்தில் இப்படம் முக்கிய படமாகவும் அமைந்தது.

ஆனால், இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஜெயம் ரவி எனவும்,சில காரணங்களால் அவரால் நடிக்கமுடியாமல் போக தான் நடித்ததாக சிம்புவே தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News