ஜீவா நடிக்கும் தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா நடித்து வரும் படம் தகப்பன்
Aug 3, 2026, 16:38 IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா நடித்து வரும் படம் தகப்பன். தலைவர் தம்பி தலைமையில் வெற்றியை அடுத்து ஜிவா நடிக்கும் படமிது என்பதால் எத்ரிபார்ப்பு அதிகரித்துள்ளது.

மாமன்னன், கருடன் ஆகிய வெற்றிப்படங்களை அடுத்து லார்ச் ஸ்டியூயோஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. தந்தை மற்றும் மகனுக்கிடையேயான பாசப்பிணைப்பை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்ப்ட்டுள்ளாத தெரிகிறது. கிடா படத்தின் இயக்குனர் ரா. வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.

