கையை அறுத்துக்கொண்ட ரவி…. அதிர்ச்சியில் கோலிவுட்!

 
கையை அறுத்துக்கொண்ட ரவி…. அதிர்ச்சியில் கோலிவுட்!

திட்டமிட்டு பிரிச்சிட்டாங்க:

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய காதலி கெனிஷாவை தன்னிடம் இருந்து பிளான் பண்ணி கேங் ஆக திட்டமிட்டு பிரித்து விட்டார்கள் என்று கூறி அதிரவைத்துள்ளார். என்னை நிம்மதியாகவே வாழ விடமாட்டேங்குறாங்க. கடந்த 14 வருஷம் என் பிள்ளைகளுக்காக நான் அமைதியாக இருந்தேன்.

கையை அறுத்துக்கொண்ட ரவி…. அதிர்ச்சியில் கோலிவுட்!

நான் அந்த வீட்டை விட்டு ஒன்றுமே இல்லாமல் வெறுமனாக வெளியே வந்தும் கூட என்னை நிம்மதியாக வாழ விட மாட்றாங்க என்று மனைவி மீதும் மனைவியின் குடும்பத்தினர் மீதும் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.

வாழ விடமாட்றாங்க:

அது மட்டுமில்லாமல் என்னை மனரீதியாக மிகவும் தொந்தரவு செய்கிறார்கள். சுதந்திரமான வாழ்க்கையே கிடையாது. நான் எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களை சார்ந்து தான் இருக்க வேண்டும். என்னுடைய பணத்தை நான் எடுத்து செலவு செய்வதற்கு எனக்கு உரிமை கிடையாது.

இப்படி மோசமான ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தேன். அதிலிருந்து வெளியே வந்தும் கூட என்னை நிம்மதியாக விடமாட்டேங்குறாங்க. இப்போது என் பெண் தோழியையும் என்னிடம் இருந்து பிரித்து விட்டார்கள் என மிகுந்த வருத்தத்தோடு கூறினார் ஜெயம் ரவி.

கையை அறுத்துக்கொண்ட ரவி…. அதிர்ச்சியில் கோலிவுட்!

கையை அறுத்துக்கொண்டு ஜெயம் ரவி!

மேலும் பேசிய அவர்… இங்கே பாருங்க என்னை நானே சித்தரவதை செய்துகொள்கிறேன் என கூறி என் இரண்டு கைகளையும் நான் அறுத்துக் கொண்டு கொலை முயற்சி கூட செய்தேன். எனக்கு மன நிம்மதி இல்லை என நடிகர் ஜெயம் ரவி கண்ணீருடன் தன்னுடைய ஆதங்கத்தை பிரஸ்மீட்டில் தெரிவிக்க ஒட்டுமொத்த கோலிவுட்டும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.

From Around the web