×

ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' - சூர்யா வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக் புகைப்படம்

திருமணத்திற்கு பின் நடிகை ஜோதிகா தனக்கு முக்கியவத்துவம் இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
 

36 வயதினிலே, காற்றின் மொழி உள்ளிட்ட படங்களே இதற்கு சாட்சி. தற்போது ஜேஜே ப்ரட்ரிக் இயக்கி வரும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஜோதிகாவின் கணவர் சூர்யாவே தனது 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஜோதிகா பெண் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில்,  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News