சிஸ்டம் படத்தில் அப்படி ஒரு காட்சியில் ஜோதிகா...பொங்கி எழுந்த நெட்டீசன்கள்

சிஸ்டம் படத்தில் அப்படி ஒரு காட்சியில் ஜோதிகா...பொங்கி எழுந்த நெட்டீசன்கள்
 
system movie

ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் அஸ்வினி திவாரி இயக்கியுள்ள படம் சிஸ்டம். இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் ஒரு காட்சி பேசுபொருளாகியுள்ளது.

சிஸ்டம் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதாவது திருமணமான ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பது போன்ற காட்சியில் ஜோதிகா துணிச்சலாக நடித்துள்ளார். அந்த காட்சியில்  நடித்திருக்கும் நபர்,  என்னுடைய மனைவி அம்மா வீட்டுக்கு போய்விட்டாள், அவள் திரும்ப வர இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகும், அதுவரைக்கும் ஜாலியாக இருக்கலாம்  என்று கூறுகிறார். அதற்கு ஜோதிகா உன் வீட்டில் உன்னுடைய மனைவி ஊருக்கு போய்விட்டாள் யாரும் இல்லை, ஆனால், என் வீட்டில் என்னுடைய கணவர் எனக்காக காத்துக் கொண்டிருப்பார் என சொல்லி சுடிதாரை சரி செய்யும் காட்சி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த காட்சியை பார்த்த பல இணையவாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சூர்யாவை கருப்பசாமியுஆக் கொண்டாடிகொண்டிருக்கும் வேலையில் ஜோதிகா இப்படை ஒரு காட்சியில் நடித்துள்ளாரே என்று பல்ரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.ஆனால் ஒரு சிலரோ ஜோதிகா ஒரு நல்ல நடிகை. ஒரு நடிகை என்பதால் அந்த கேரக்டருக்கு தேவை என்பதால் இப்படி நடித்துள்ளார். அதற்காக அவரை தவறாக எண்ணக்கூடாது என்றும் கூறி வருகின்றனர். ஆனால் எப்படியோ இன்னும் சில தினங்களுக்கு சோசியல் மீடியாவில் ஜோதிகா ஒரு பேசுபொருளாக இருக்கப்போகிறார் என்பது மட்டும் உண்மை.


 

From Around the web