அரைநூற்றாண்டு வயசு ஆகியும் இளமை குறைல... இளம் நடிகைகளை ஓரங்கட்டிய ஜோதிகா!

அரைநூற்றாண்டு வயசு ஆகியும் இளமை குறைல... இளம் நடிகைகளை ஓரங்கட்டிய ஜோதிகா!

 
JOTHIKA

நடிகை ஜோதிகா: 

வட இந்தியாவை சொந்த ஊராகக் கொண்டு இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை ஜோதிகா. 

JOTHIKA

இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தமிழ் மருமகளாக இருந்து வருகிறார். தொடர்ச்சியாக குழந்தைகள் பிறந்த பிறகு திரைப்படங்களின் நடிப்பதில் இருந்தே விலகி இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி தொடர்ச்சியாக நடித்து வெற்றி கொடுத்து வருகிறார்.

JOTHIKA

யங் லுக்: 

தற்போது பாலிவுட் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனிடையே அவர் தனது உடலையும் யங்கான தோற்றத்திற்கு மாற்றி கடுமையான உடற்பயிற்சிகள் செய்து ஃபிட்டான தோற்றத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

JOTHIKA

தற்போது 48 வயதாகும் நடிகை ஜோதிகா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இளம் நடிகைகளையும் ஓரம் கட்டி விட்டார். இந்த புகைப்படத்தில் இளமையான ஜோதிகாவை மீண்டும் பார்ப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

Tags

From Around the web