×

அரைகுறையாக படுக்கையறையில் படுத்திருக்கும் ஜூலியானா... சும்மா சொக்கி நிற்கும் இளசுகள்

ஜூலியானாவின் அடுத்த அஸ்திவாரமான கவர்ச்சி புகைப்படத்தின் அடுத்த தொகுப்பு தான் தற்போதைய சமூக வலைத்தளத்தில் ஹாட் டாக்காக மாறி இருக்கிறது. 
 

பிக்பாஸ் என்றால் தெரியாத யாருமே இருக்க முடியாது. தமிழில் நான்கு சீசன்களை தொடர்ந்து வெற்றி நடைப்போட்டு கொண்டு இருக்கிறது. விரைவில் நான்காவது சீசனின் பினாலே நடக்க இருக்கிறது. மக்கள் பேராதரவுடன் ஆரி வெற்றியடைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும், பிக்பாஸ் சீசன்களில் சில முகங்களை மக்களால் மறக்க முடியாது. அப்படி, முதல் சீசனில் வெற்றி நாயகியாக பேசப்பட்டவர் ஓவியா. இவரை தொடர்ந்து, ஒரே பொய்யால் உலகளாவிய அளவில் வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலியானா. 

தொடர்ந்து, பாதியில் எலிமினேட் செய்யப்பட்டவரை கிழிகிழியென ரசிகர்கள் வசைப்பாடினர். இன்று வரை அவரின் மீது இருந்த வெறுப்பு சற்று தளர்ந்து தான் இருக்கிறது. ஆனால் குறையவில்லை. இருந்தும், பட வாய்ப்புக்காக பல விதமாக போட்டோஷூட்கள் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பெரும்பாலும், சமீபத்தில் அனைத்து புகைப்படங்களிலும் கவர்ச்சி கடலாகவே இருக்கிறார். 

இந்நிலையில், ஜூலியின் லேட்டஸ்ட் புகைப்படத்தில் படுக்கையறையில் படுத்து போஸ் கொடுத்திருக்கிறார். என்னம்மா அடுத்த ட்ரெண்ட்டாக ஐடியா போட்டீங்க போல!

From around the web

Trending Videos

Tamilnadu News