விஜய் சிஎம் ஆனாருன்னா!.. அதுக்கு காரணம் ரெண்டே பேரு தானாம்!.. கூல் சுரேஷ் யாரை சொன்னாரு தெரியுமா?

விஜய் சிஎம் ஆனாருன்னா!.. அதுக்கு காரணம் ரெண்டே பேரு தானாம்!.. கூல் சுரேஷ் யாரை சொன்னாரு தெரியுமா?

விஜய் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக போகிறார் என தகவல்கள் வெளியாகின்றன. நாளை தேர்தல் முடிவுகள் வந்ததும் உண்மை தெரிந்துவிடும். ஒருவேளை விஜய் சிஎம் ஆனாருன்னா அதுக்கு காரணம் ரெண்டே பேரு தான் என கூல் சுரேஷ் பேசியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ரஜினிகாந்தை தனது கடினமான உழைப்பால் முந்தியவர் தான் விஜய். அஜித் - விஜய் என்கிற போட்டி தாண்டி ரஜினிகாந்த் - விஜய் என்கிற போட்டி வந்தது. சூப்பர் ஸ்டாரை விட அதிக சம்பளத்தை விஜய் வாங்கியதாக கூறப்பட்டது.

விஜய் சிஎம் ஆனாருன்னா!.. அதுக்கு காரணம் ரெண்டே பேரு தானாம்!.. கூல் சுரேஷ் யாரை சொன்னாரு தெரியுமா?

இதுக்கு மேல் சினிமாவில் சாதிக்க ஒன்றும் இல்லை என நினைத்த விஜய் மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என தவெகவை தொடங்கி தைரியமாக தேர்தலையும் பல சோதனைகளை கடந்து சந்தித்து விட்டார்.

திமுகவுக்கு ஆதரவாக பல எக்ஸிட் போல்கள் வந்தாலும் இந்தியா டுடேவின் ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு விஜய்க்கு அதிக இடங்கள் கிடைக்கும் என கணித்து அரசியல் வட்டாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.

விஜய் சிஎம் ஆனாருன்னா!.. அதுக்கு காரணம் ரெண்டே பேரு தானாம்!.. கூல் சுரேஷ் யாரை சொன்னாரு தெரியுமா?

பலரும் விஜய் தான் முதல்வர் ஆகப் போகிறார் என பேச ஆரம்பித்துள்ளனர். சிலர், விஜய் ஆகவே மாட்டார் என பேசி வருகின்றனர். அந்தளவுக்கு தனது முதல் தேர்தலிலேயே பெரும் ஆளுமையை விஜய் நிரூபித்துள்ளார் என்பது தான் உண்மை.

விஜய் சிஎம் ஆக மாறினால் அதற்கு ஸ்லீப்பர் செல்லாக இருந்து உதவி இரண்டு பேர் தான் காரணம் என்றும் ஒன்று பிக் பாஸ் ஜூலி, இன்னொன்று சாட்டை துரைமுருகன் தொடர்ந்து விஜய் பற்றி நெகட்டிவாக பேசி பேசியே மக்கள் சப்போர்ட்டை அவருக்கு வாங்கிக் கொடுத்து விட்டனர் என ஒரே போடாக போட்டுள்ளார்.

From Around the web