×

மல்லாக்கா படுத்து குட்டி டவுசரில் செக்ஸி லுக் கொடுத்த ஜூலி!!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த ஜூலி பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்பாளராக உள்ளே வந்தார்.
 

வெளியே வந்தபின் இவருக்கு டாக்டர் அனிதா, அம்மன் தாயி, உத்தமி போன்ற பட வாய்ப்புகள் வந்தன.

ஆனால் அவை இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பது அவருக்கே தெரியாத நிலையில் இருக்கிறது. லாக்டவுனிற்கு பிறகு சமூக வலைதளங்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கும் ஜூலி தனது புகைப்படங்களைப் பதிவேற்றி ஆடியன்ஸை தன் பக்கம் திருப்ப மெனக்கெடுகிறார். 

அதனால் அவர் வெளியிடும் புகைப்படங்களில் நாட்கள் கூட கூட கவர்ச்சியும் கூடிக்கொண்டு போகிறது. சில நாட்களுக்கு முன் தனது ஸ்ட்ரக்சர் மட்டும் தெரியும்படி போட்டோ பதிவிட்டு இருந்தார்.

null



 

From around the web

Trending Videos

Tamilnadu News