ஜூலை 17-ஆம் தேதி தமிழில் ரிலீஸ் ஆகும் மூன்று திரைப்படங்களின் லிஸ்ட்!

 
Anbe diana arulvaan oh sukumari

என்ன தான் OTT-யில் புது படங்கள் ஒரு மாதத்திலேயே ரிலீஸ் ஆனாலும், திரையரங்கிற்கு சென்று பார்க்க பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவர்களுக்காக வருகிற ஜூலை 17-ஆம் தேதி தமிழில் மூன்று திரைப்படங்கள் வெளியாகப்போகிறது. அதன் லிஸ்ட் இதோ...

1.அன்பே டயானா :

Anbe diana

பாரி இளவழகன் நடித்து, இயக்கியுள்ள படம் தான் 'அன்பே டயானா'. இந்த படத்தில் ரம்யா ரங்கநாதன், ரோஜா செல்வமணி, சேத்தன், 'பரிதாபங்கள்' கோபி, செல் முருகன், நிகிலா ஷங்கர், சுதர்சன் காந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

2.அருள்வான் :

Arulvaan

கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள படம் தான் 'அருள்வான்'. இந்த படத்தில் ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், ஜான் விஜய், பேபி கிருத்திகா, VTV கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

3.ஓ சுகுமாரி :

Oh sukumari

பரத் தர்ஷன் இயக்கத்தில் திருவீர் ஹீரோவாக நடித்துள்ள படம் 'ஓ சுகுமாரி'. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இதற்கு பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ளார்.

From Around the web