Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இணையத்தை கலக்கும் ஜூனியர் ஆல்யா – கியூட் வீடியோ!

தன் செல்ல மகளின் அழகிய வீடியோவை பகிர்ந்த ஆல்யா மானசா.

3a68e5cd9e5d73e6077b3ab3fdc94aeb

அவ்வப்போது குழந்தையின் கியூட் போட்டோ, விடீயோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஆல்யா – சஞ்சீவ் இருவரும் ஐலா சோஃபாவில் விளையாடிக்கொண்டிருக்கும்  இருக்கும் அழகிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். சஞ்சீவ், குட்டி பாப்பு இப்போ சுட்டி யாக மாறிவிட்டால் என்று சஞ்சீவ் பதிவிட்டுள்ளார். ஆல்யா, பொண்ணு செம அழகா மாறிட்டு இருக்கா என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஐலாவின் சுட்டித்தனம் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top