×

இந்தியாவிலேயே முதன் முறையாக விலை உயர்ந்த  காரை வாங்கிய நடிகர்

lamborghini urus graphite capsule என்ற விலையுயர்ந்த காரை இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கியுள்ளார்
 
Ntr

'கோடீஸ்வரன்' நிகழ்ச்சியின் தெலுங்கு பதிப்பான 'உங்களில் யார் கோடீஸ்வரன்' நிகழ்ச்சியை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்குகிறார். இந்த் நிகழ்ச்சி ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் அடிப்படையில் உருவான நிகழ்ச்சி 'கவுன் பனேகா க்ரோர்பதி'. தமிழிலும் 'கோடீஸ்வரன்' என்கிற பெயரில் ஒளிபரப்பானது. இந்தி பதிப்பில் நடுவில் சில சீசன்களைத் தவிர இன்று வரை நடிகர் அமிதாப் பச்சனே தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

Ntr

தற்போது என்ன செய்தி என்றால், கார், பைக் மீது அதிக ஆசை கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் பிரபலங்களில் யுவன் ஷங்கர் ராஜா, அல்லு அர்ஜுன் எஎன சில பேரை குறிப்பிடலாம். புதிய கார், பைக் வந்தால் போதும் அந்த மாடல் பிடித்துவிட்டால் அதை வாங்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

lamborghini urus graphite capsule என்ற விலையுயர்ந்த காரை இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கியுள்ளார் தெலுங்கு சினிமாவின் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர்.

Ntr

காரை இப்போது பெங்களூரில் உள்ளது, விரைவில் ஜுனியர் என்.டி.ஆரின் வீட்டிற்கு வர இருக்கிறது. இந்த விஷயம் தெரிந்த ரசிகர்கள் வியப்பாக பார்க்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News