செல்ல நாய் பகீராவின் மறைவு: ஜூனியர் என்.டி.ஆர் உருக்கம்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஜூனியர் என்.டி.ஆரும் ஒருவர். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 
 
junior ntr gets emotional over death of his pet dog

தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஜூனியர் என்.டி.ஆரும் ஒருவர். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 

இந்த நிலையில் அவர் செல்லமாக வளர்ந்து வந்த பகீரா என்ர நாய் உயிரிழந்துள்ளது. இதனால் வருத்தம் அடைந்த ஜூனியர் என்.டி.ஆர் பகீராvஇன் பிரிவை தாங்க முடியாமல் தனது வருத்தத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில்,

என் உலகிற்குள் தோழனாக நுழைந்து, அமைதியாக என் குடும்பத்தில் ஒருவராகிவிட்டாய். கடந்த 4 ஆண்டுகளாக என் வாழ்க்கையை அழகாக்கியதற்கு நன்றி. நீ விட்டுச் சென்ற நினைவுகளும் அன்பும் எப்போதும் என்னுடன் இருக்கும் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

செல்ல நாயின் மறைவால் ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்ட இந்த உருக்கமான பதிவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

From Around the web