Categories: gallery latest news

இதை மட்டும் செய்துவிடுங்கள் வலிமையை திருவிழாவாக மாற்றிவிடுகிறோம்.!

அஜித் குமார் நடிப்பில் வினோத் இயக்கி உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். தற்போது, ஆக்ஷன் கலந்த சென்டிமென்ட் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

 

ஆனால், பல்வேறு காரணங்களால் வலிமை திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்யப்படவில்லை. மேலும், எப்போது ரிலீஸ் என்ற தகவலும் தற்போது வரை தெரியவில்லை. இதனால், வலிமை ரிலீஸ் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை முழு வருடங்கள் ரத்து செய்தால் மட்டும் போதும் வலிமையை ரிலீஸ் செய்ய நாங்கள் ரெடி. ஏனென்றால் பொங்கலுக்கு ரிலீசான திரைப்படங்கள் எதுவும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு போதிய வருமானத்தை தரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆதலால், திரையரங்கு உரிமையாளர்கள் அஜித்தின் வலிமை திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

Manikandan
Published by
Manikandan