×

இப்போ தான் பார்க்குற மாதிரி இருக்கு... இன்னும் Centre'ல அத வச்சிருந்தால் பேஷா இருந்திருக்கும்!

யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது வழக்கத்திற்கு மாறாக வெள்ளை நிற புடவையில் அழகிய போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

இந்த போட்டோஸ் யாஷிகாவின் தீவிர பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. யாஷிகாவின் இந்த ஹோம்லி லுக் அழகில் மயங்கிய ரசிகர் ஒருவர், " இந்த அடக்கம் ஒடுக்கம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு... இப்போ தான் பார்க்குற மாதிரி லக்ஷணமாக இருக்கீங்க இன்னும் நெத்தியில் பொட்டு ஒன்னு வச்சி இருந்தால் பேஷா இருந்திருக்கும் என வர்ணனையில் மூழ்கிவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News