அட நம்ம ஜோதிகாவா இது? கவர்ச்சி கண்ண பிளக்குதுப்பா!

 
jyothika

நடிகை ஜோதிகா: 

தென் இந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையாக இருந்து வரும் நடிகை ஜோதிகா வட இந்தியாவை சேர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருப்பதார்.

jyothika

பின்னர் மீண்டும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிகை ஜோதிகா நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஹிந்தி சினிமாவில் வெளி வந்த சிஸ்டம் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நடித்திருந்தார் .

jyothika

கவர்ச்சி ஜோதிகா: 

இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது ஜோதிகா சிஸ்டம் படத்தில் தன்னுடன் நடித்த ஹீரோயினான சோனாக்சிஸ் சின்ஹாவுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  அட நம்ம ஜோதிகாவா இது என நெட்டிசன்ஸ் வாய் பிளந்துவிட்டனர். 

Tags

From Around the web