Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

 
Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ், செல்லமே என பல வெற்றிபடங்களை கொடுத்திருக்கிறர். இந்த நிலையில் நேற்று இவரது நடிப்பில் காளிதாஸ் படத்தின் தொடர்ச்சியாக காளிதாஸ் 2 வெளியானது. முதல் பாகம் நலல் வெற்றியானதால் இப்படத்திற்கு நலல் எதிர்பார்ப்பு நிலவியது. படத்திற்கு கலவையான விமர்சங்கள் வந்தன.

இந்த நிலையில் காளிதாஸ் 2 படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. Sacnilk தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி முதல் நாள் வெரும் ரூ 30 லட்சம் மட்டுமே வசூல் செய்து செய்துள்ளது. இது படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web