×

கண்ணா ரெண்டு லட்டா... சமந்தா மற்றும் நயன்னுடன் புட்போர்ட் அடிக்கும் விஜய்...

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது.
 
651a2ac5-76f6-4bca-96eb-e1825fc507aa

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

vjs

காத்துவாக்குல ரெண்டு காதல் (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு கோயம்புத்தூரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த அப்டேட் ரெடி என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

vjs

இந்நிலையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது.

அந்த வீடியோவில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூவரும் பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி சென்றுள்ளனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News