×

குட்டை கவுனில் தொடையை காட்டி நிக்குறியே! நம்ம முல்லையா இது?.. வாயை பிளந்த ரசிகர்கள்....

 
குட்டை கவுனில் தொடையை காட்டி நிக்குறியே! நம்ம முல்லையா இது?.. வாயை பிளந்த ரசிகர்கள்....

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா தற்கொலை செய்து மரணமடைந்ததை அடுத்து அந்த கதாபாத்திரல் நடிக்க வந்தவர் காவ்யா அறிவுமணி. சீரியலில் புடவை கட்டி இழுத்திப் போர்த்தி நடித்தாலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

kaviya

இந்நிலையில், தொடை தெரியும் படி கவர்ச்சியான உடையணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

kavya


 

From around the web

Trending Videos

Tamilnadu News