×

முதல் நாளை விஜய் சேதுபதியுடன் கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

விஜய் சேதுபதியின் கா.பெ.ரணசிங்கம் பட வெற்றி கொண்டாட்டம்

 

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் OTT எனப்படும் Zee 5 ஆன்லைன் தளத்தில் நேற்று வெளியாகியது.

படம் எதிர்பார்த்ததை விட பலமடங்கு சிறப்பாக உள்ளது என்றும். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதியின் நடப்பு பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக இருப்பதாக படத்தை பார்த்த அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

திரையரங்கிற்கு செல்லாத ஒரு தரமான படம் என்று மக்களால் முதல் நாளே முத்திரை குத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில் தற்ப்போது அனைத்து ரசிகர்களின் பாசிடிவ் விமர்சனத்தை வெற்றி கொண்டாட்டமாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News